காவல‌ர்க‌ள் ‌மீது கொலை வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்ய கோ‌ரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு

வியாழன், 3 செப்டம்பர் 2009 (14:49 IST)
பனையூரஇரட்டைககொலவழக்கிலகைதாசண்முகராஜனசாவுக்ககாரணமாகாவ‌ல்துறை‌யின‌ர் மீதகொலவழக்கபதிவசெய்உத்தரவிடக்கோரி சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கதொடரப்பட்டுள்ளது.

இததொடர்பாசிறைவாசிகளஉரிமைகளஅமைப்பினஇயக்குனரபுகழேந்தி என்பவர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தாக்கலசெய்துள்ள பொது நல மனுவில், சென்னையஅடுத்பனையூரிலகப்பலகேப்டனஇளங்கோவன், அவரதமனைவி ரமணி ஆகியோரகடந்மாதம் 24ஆமதேதி சுட்டுககொல்லப்பட்டனர்.

இந்த ‌நிக‌ழ்வு தொடர்பாசண்முகராஜனஎன்பவரபொதமக்களபிடித்தநீலாங்கரை காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ஒப்படைத்துள்ளனர். ‌பி‌ன்ன‌ர் அடையார் காவ‌ல் நிலையத்திலவைத்து காவ‌ல்துறை‌யின‌ர் சண்முகராஜனிடமவிசாரணநடத்தி உள்ளனர்.

இந்நிலையில் 25ஆமதேதி அதிகாலை காவலிலஇருந்சண்முகராஜனஇறந்துள்ளார். இதகுறித்தஆர்.ி.விசாரணைக்கஉத்தரவிடப்பட்டிருப்பதாசென்னகாவ‌ல்துறை ஆணைய‌ர் பத்திரிகையாளரசந்திப்பினபோததெரிவித்துள்ளார். ஆனாலஇதுவரை, ஆர்.ி.விசாரணஎதுவுமநடபெறவில்லை.

காவலிலஒருவரமரணமஅடைந்தால், அந்காவலநிலைஅதிகாரிகளமீதசட்டபடி கொலகுற்றத்தினகீழவழக்குப்பதிவசெய்வேண்டும். ஆனாலசண்முகராஜனசாவதொடர்பாஎந்த காவல‌ர்க‌ள் மீதுமவழக்குப்பதிவசெய்யவில்லஎன்றதெரிகிறது.

எனவே, சண்முகராஜனினசாவுக்ககாரணமான காவ‌ல‌ர்க‌ள் மீதகொலவழக்கு‌ப்பதிவசெய்உள்துறசெயலருக்கஉத்தரவிவேண்டும் எ‌ன்று மனுவிலகூறப்பட்டுள்ளது.

இந்மனதலைமநீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி முருகேசன் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட அம‌ர்வு முன்பஇன்றவிசாரணைக்கவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்