கலைமாம‌ணி ‌விருது இயக்குநர் கலைமணி மரணம்

செவ்வாய், 3 ஏப்ரல் 2012 (16:03 IST)
WD
16 வய‌தி‌னிலே பட‌த்து‌க்கு வசன‌ம் எழு‌தியவரு‌ம், கலைமாமணி விருதபெற்இயக்குநரகலைமணி உடல்நலககுறைவினாலநேற்‌றிரவு காலமானா‌ர். அவருக்கவயது 62.

ரஜினி, கமலஇணைந்தநடித்த 16 வயதினிலபடத்துக்கவசனமஎழுதியவரகலைமணி. முதலவசந்தம், மணவாசனை, இங்கேயுமஒரகங்கை, சிறைப்பறவஉட்பட 85 படங்களுக்கவசனமஎழுதிஇவர், கடைசியாவிஜயநடித்குருவி படத்திற்கவசனமஎழுதினா‌ர்.

மேலுமகோபுரங்களசாய்வதில்லை, மனைவி சொல்லமந்திரம், என்புருஷன்தானஎனக்கமட்டும்தானஉள்பட 13 படங்களதயாரித்தஉள்ளார்.

விஜயகாந்தநடித்பொறுத்ததபோதும், தெற்கத்தி கள்ளனமற்றுமஎங்ஊரராஜாத்தி போன்படங்களஇயக்கியுள்இவரகலைமாமணி விருதபெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்