கன்னியாகுமரியில் டெங்குவுக்கு முத‌ல் ப‌லி குழந்தை!

செவ்வாய், 16 அக்டோபர் 2012 (12:15 IST)
கன்னியாகுமரி மாவட்டத்திலடெங்ககாய்ச்சலாலபாதிக்கப்பட்குழந்தஉயிரிழந்தது. அதநேரத்தில், நாமக்கலமாவட்டத்தில் 8 பேரடெங்குவாலபாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டமசாமிதோப்பபகுதியைசசேர்ந்ஒன்றரவயதகுழந்தசரிதா 5 நாட்களாநாகர்கோவிலிலஉள்தனியாரமருத்துவமனையிலசிகிச்சபெற்றவந்தார். நேற்றிரவச‌ரிதா சிகிச்சபலனின்றி உயிரிழந்தார்.

இந்குழந்ததான், கன்னியாகுமரி மாவட்டத்திலடெங்ககாய்ச்சலுக்கஇந்சீசனுக்கபலியாமுதலஉயிரஎன்று, நாகர்கோவிலசுகாதாஅதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்றபடி, மாவட்டத்திலமழபரவலாபெய்தவருவதால், காய்ச்சலபரவுவதாகவுமஅதற்கமருத்துவமனைகளிலசிகிச்சஅளிக்கப்படுவதாகவுமதெரிவித்தார்.

டெங்ககாய்ச்சலஇருந்தாலஅரசமருத்துவமனையிலஅனுமதிக்வேண்டுமஎன்றவலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதாஅதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், நாமக்கலமாவட்டத்தில் 8 பேரடெங்ககாய்ச்சலாலபாதிக்கப்பட்டுள்ளனர். கபிலரமலையில் 5 பேர், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடஆகிபகுதிகளிலதலஒருவரடெங்ககாய்ச்சலாலபாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்