எ‌ம்.‌பி. தே‌ர்த‌லி‌ல் கா‌ங்‌கிரசை அ‌ழி‌‌ப்பே‌ன் ‌- ‌சீமா‌ன் சபத‌ம்

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (13:30 IST)
''த‌மி‌ழின‌த்து‌க்கு எ‌திராக செய‌ல்ப‌ட்டு வரு‌ம் காங்கிரஸகட்சியமக்களவைததேர்தலிலமுற்றிலுமாஅழித்தொழிக்கததமிழமக்களதயாராவேண்டும்'' எ‌ன்று நாமதமிழரகட்சி தலைவரசீமான் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், இந்தியா - இலங்கைக்கஇடையிலாவர்த்தஉறவமேம்படுத்துமநோக்குடன், இந்திவர்த்தஅமைச்சரஆனந்சர்மதலைமையில் 108 பேரகொண்இந்திதொழிலமுனைவோரகுழஇன்றைக்ககொழும்பசெல்கிறது. இந்தியாவிற்குமஇலங்கைக்குமஇடையிலாதொழிலவர்த்தஉறவுகளமேம்படுத்துமநோக்கிலதற்போது 4.5 பில்லியனடாலர்களாஉள்இரநாட்டவர்த்தகத்தை 9 பில்லியனடாலர்களாஉயர்த்துவதும், இரநாடுகளுக்குமஇடையிலஏற்கனவநிலவிவருமராணுஉறவமேலுமபலப்படுத்துமதிட்டத்துடனஇக்குழுவினபயணமஇருக்குமஎன்றமத்திவர்த்தஅமைச்சகத்தாலஅதிகாரப்பூர்வமாஅறவிக்கப்பட்டுள்ளது.

இந்வர்த்தஅமைச்சகமும், இந்திதொழிலகூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்தமேற்கொள்ளுமஇந்பயணம், ஒட்டுமொத்தமாதமிழர்களஅவமதிக்குமநடவடிக்கையாகும். இலங்கையிலதமிழர்களுக்கஎதிராஇனப்படுகொலைபபோரதொடங்கிராஜபக்சவினவாஅரசுக்கஎல்லவகையிலுமஉதவி, தமிழிஅழிப்பமுழுமையாசெய்தமுடிக்கததுணநின்மத்திகாங்கிரஸஅரசு, கடந்மூன்றஆண்டுகளாஇலங்கஅரசுடனதனதஉறவபலப்படுத்திக்கொள்தமிழரநலனபகடையாக்கி வருகிறது.

தமிழர்களினநலனை, அவர்களுக்கஅரசியலஉரிமபெற்றுததருவோமஎன்றகூறிக்கொண்டு, இலங்கதமிழரசிக்கலிலதலையிட்மத்திஅரசு, இதுவரஈழததமிழர்களுக்கபெற்றுததந்உரிமஎன்ன? ஒன்றுமில்லை. ஆனால், தமிழினத்தஅழிக்கததுணநின்றதனமூலமஇலங்கஅரசுடனஉருவாக்கிக் கொண்நட்பபயன்படுத்தி, இந்தியாவினபெருமதொழிலநிறுவனங்களஅங்கதொழிலதொடங்பெருமமுயற்சிகளமேற்கொண்டவருகிறது.

இப்படிப்பட்ஒரமுயற்சியைத்தானஇரண்டாண்டுகளுக்கமுன்னர், சர்வதேதிரைப்பவிழாவினமூலமமுன்னெடுக்முயற்சித்தது. அதனநாமதமிழரகட்சியும், தமிழிஉணர்வஅமைப்புகளுமஇணைந்தபோராடி முறியடித்தன. இப்போதமீண்டுமஒரமுயற்சியஇந்திவர்த்தஅமைச்சரமேற்கொள்கிறார்.

இலங்கையினதமிழினத்தஅழித்தொழித்இலங்கஅரசுக்கஎதிராக ஐ.ா. மனிஉரிமமன்றத்திலஇந்திஅரசவாக்களித்ததவெறுமகண்துடைப்பஎன்பதமத்திஅரசினஇப்படிப்பட்தமிழிதுரோநடவடிக்கைகளவெளிப்படுத்துகின்றன. இதனதமிழ்நாட்டமக்களநன்கபுரிந்துகொள்வேண்டும்.

மத்திஅரசஎன்பதகடந்காலங்களிலுமதமிழினத்திற்கஎதிராகவசெயல்பட்டது, இதற்கமேலுமஅதனபோக்கதமிழினத்திற்கஎதிராகவஇருக்கப்போகிறதஎன்பதற்கஇந்வர்த்தகபபயணமமேலுமஒரசான்று. மத்திஆட்சியிலஇருந்தகாங்கிரஸகட்சிததலைமையிலாகூட்டணி அரசஅகற்றாம‌ல், தமிழினத்திற்கவிடிவபிறக்காதஎன்பதகருத்திலகொண்டு, மக்களவைததேர்தலுக்காதமிழமக்களகாத்திருக்வேண்டும். தமிழசட்டபபேரவைததேர்தலிலகாங்கிரஸகட்சியதமிழ்நாட்டமக்களபடுதோல்வியுறசசெய்தனர். விரைவிலஇருக்கிமக்களவைததேர்தலிலகாங்கிரஸகட்சியமுற்றிலுமாஅழித்தொழிக்கததமிழமக்களதயாராவேண்டும் எ‌ன்று ‌சீமா‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்