இல‌ங்கை இராணுவ‌ ப‌யி‌ற்‌சியை த‌மிழக அரசு தடு‌க்க வே‌ண்டு‌ம்- ‌திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்

சனி, 23 ஜூலை 2011 (12:57 IST)
இல‌ங்கஇராணுவ‌த்‌தினரு‌க்கப‌யி‌ற்‌சி அ‌ளி‌த்தவரு‌மஇந்திஆட்சியாளர்களின் போக்குகளஅ.ி.ு.அரசு தடுத்தநிறுத்வேண்டு‌எ‌ன்று விடுதலைச் சிறுத்தைகளகட்சியினதலைவரதொல். திருமாவளவன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இததொட‌‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அறிக்கையில், சிங்களப்படையசார்ந்உயரஅதிகாரிகளுக்கநீல‌கி‌ரி மாவட்டத்திலகடந்சிநாட்களாஇந்திஅரசபயிற்சியளித்தவருவதாதெரியவந்துள்ளது. அதனையொட்டி விடுதலைசசிறுத்தைகளஉள்ளிட்ஓரஇரஅமைப்புகளகண்டனமதெரிவித்தசாலமறியலிலஈடுபட்டகைதசெய்யப்பட்டுள்ளனர்.

சிங்கஇனவெறியர்களஅரசியலரீதியாகவும், இராணுவமரீதியாகவும், வலிமைப்படுத்துவதிலஇந்திஅரசதொடர்ந்தஈடுபட்டவருகிறது. தமிழ்நாட்டமக்களினஉணர்வுகளஎல்முனையளவுமபொருட்படுத்தாமலசிங்ககாடையர்களாலஇந்திஅரசதொடர்ந்தஊக்கப்படுத்தி வருகிறது.

ஏற்கனவபலமுறஇவ்வாறஇராணுபயிற்சிகளவழங்கியதகண்டித்ததமிழ்நாட்டிலபோராட்டங்களநடந்தஇருகின்றன. ஆனாலமீண்டுமதமிழ்நாட்டிலசிங்களவர்களுக்கபயிற்சி அளிப்பதற்கஇந்திஅரசமுன்வந்துள்ளதஎன்றாலதமிழமக்களினஎதிர்ப்பஎவ்வாறமதிப்பீடசெய்கிறதஎன்பததெரிய வருகிறது.

இந்திஅரசுக்கும், சிங்கஅரசுக்கும், இடையிலமிகவுமவழுவான, உறுதியாநட்புறவஎன்பதையுமவெளிப்படுத்துகிறது. தமிழீழததமிழர்களையும், தமிழ்நாட்டமீனவர்களையுமகொன்று குவித்தவருமசிங்கபடையினரஇந்திஅரசவலிந்தவலிந்தஆதரித்தவருகிறது.

தமிழமக்களினபாதிப்புகளபற்றி கவலைபடாமலசிங்கஇனவெறியர்களுக்கஉறுதுணையாநிற்குமஇந்திஅரசினதமிழவிரோதப்போக்கவிடுதலைச்சிறுத்தைகளமிகவுமவன்மையாகண்டிக்கிறது. தமிழர்களினபெருமஆதரவோடஆட்சியகைப்பற்றியிருக்கிஅ.ி.ு.அரசஇந்திஆட்சியாளர்களினஇந்தகைபோக்குகளதடுத்தநிறுத்வேண்டு‌எ‌ன்றத‌ிருமாவளவ‌னகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்