இலங்கை தூதரக‌த்தை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற திருமாவளவன் உ‌ள்பட 1000 பே‌ர் கைது

செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (15:57 IST)
இல‌ங்கஅரசா‌ல் ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ‌நிக‌ழ்வக‌‌ண்டி‌த்தசெ‌ன்னை‌யி‌லஉ‌ள்அ‌ந்நா‌ட்டதூதரக‌த்தமு‌ற்றுகை‌யிமுய‌ன்ற ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரதொ‌ல்.‌திருமாவளவ‌னஉ‌ள்பட 1000 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் பங்கேற்க கொழும்பு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை வல்வெட்டித்துறைக்கு அனுப்ப மறுத்து இலங்கை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.

இதைக்கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து திருமாவளவன், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ரரவிக்குமார் உள்பட அ‌க்க‌ட்‌‌சியை சே‌ர்‌ந்‌த 1000 பே‌ர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைசசிறுத்தைகளகட்சியினரசாலமறியலிலஈடுபட்டதாலசுமாரஒரமணி நேரமஅங்கபோக்குவரத்தபாதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்