அரசு கல்லூரிகளில் பாலிடெக்னிக் பாட‌ங்க‌ள்: பொன்முடி

திங்கள், 29 ஜூன் 2009 (13:52 IST)
அரசு க‌ல்லூ‌ரிக‌ளில '‌ஷி‌ப்டு' முறை‌யி‌ல் பா‌லிடெ‌க்‌னி‌க் பாட‌ங்களை படி‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அது தொ‌ழி‌ல் வா‌ய்‌ப்பு‌க்கு வச‌தியாக அமை‌யு‌ம் எ‌ன்று‌ம் உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தினபோது உறு‌ப்‌பின‌ர்க‌ள் கேட்கேள்விகளுக்கஅமைச்சரபொன்முடி அ‌ளி‌த்த ப‌தி‌‌லி‌ல், பாலிடெக்னிககல்லூரிகளதமிழகத்திலபல்வகதொழிலநுட்கல்லூரிகளஎன்று அழைக்கப்பட்டன. அவ்வாறசொல்வதாலஅதபலதொடர்பாபடிப்பஎன்று எண்ணததோன்றுகிறது.

எனவபாலிடெக்னிககல்லூரிகளபலவகதொழிலநுட்பககல்லூரி அழைக்கலாமஎன்றமுதலமைச்சரகருணாநிதி ஆலோசனவழங்கியுள்ளார். எனவஇனி அதஅவ்வாறஅழைக்கப்படும்.

தமிழ்நாட்டில் 317 பாலிடெக்னிககல்லூரிகளஉள்ளன. இதில் 37 கல்லூரிகளிலஜவுளி பற்றிபட்டயபபடிப்புகளஉள்ளன. சென்னை, கோவையில்தானஅதிஅளவிலபாலிடெக்னிககல்லூரிகளஉள்ளன. தொழிலமுறைக்கல்வியகலைக்கல்லூரி மாணவர்களுமபடிக்விரும்புகிறார்கள்.

எனவஇந்ஆண்டமுதலகலைககல்லூரிகளில் 'ஷிப்டு' முறையிலபாலிடெக்னிகபாடங்களுமகற்பிக்கப்படுகின்றன. இதனமூலமகல்லூரி மாணவர்களுமபாலிடெக்னிகபாடங்களபடிக்கலாம். தொழிலவாய்ப்புக்கஅதவசதியாஅமையும்.

கடந்த 3 ஆண்டுகளில் 7 கலகல்லூரிகளையும், 11 பொறியியலகல்லூரிகளையுமஅரசதொடங்கி உள்ளது. கல்லூரிகளஇல்லாமாவட்டங்களிலஅரசு, தனியாரகல்லூரிகளதொடங்கப்படும். இதனமூலமதரமாகல்லூரிகளஉருவாக்முடியும்.

அருந்ததியருக்ககல்வி வாய்ப்பில் 3 சதவீஉள்ஒதுக்கீடகண்டிப்பாவழங்கப்பவேண்டுமஎன்றஅனைத்தகல்லூரிகளுக்குமஅரசஉத்தரவிட்டுள்ளது. ஒருவேளஅந்அளவுக்கஅருந்ததியரமாணவர்களசேராவிட்டாலமீதமுள்இடங்களிலதாழ்த்தப்பட்மாணவர்களுக்கஅதவழங்வேண்டுமஎன்றஅரசகூறி உள்ளது.

கலைக்கல்லூரிகளில் 'ஷிப்டு' முறையிலுமபாடங்களநடத்தப்படுகின்றன. 'ஷிப்டு' முறையிலஎந்பாடத்தையுமஆரம்பிக்கலாமஎன்றகல்லூரிகளுக்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே 'ஷிப்டு' முறையிலஎந்பாடத்தையுமமாணவர்களபடிக்வாய்ப்பஏற்பட்டுள்ளது.

ஐ.ஐ.ி. போன்படிப்புகளிலபழங்குடி மாணவர்களஅதிஅளவிலசேருவதில்லஎன்நிலஉள்ளது. இந்குறையபோக்பிற்பட்மாணவர்களுக்கபயிற்சி அளிக்கவுமஅரசமுயற்சி செய்யும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றினா‌ர்.