அதிமுக அமைப்பு செயலாளராக பி.எச்.பாண்டியன் நியமனம்

ஞாயிறு, 12 பிப்ரவரி 2012 (10:53 IST)
அதிமுக அமைப்பு செயலாளராக பி.எச்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பில் இருக்கும் பி.எச்.பாண்டியன், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்