அண்ணா பிறந்தநாளில் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ

சனி, 3 செப்டம்பர் 2011 (16:30 IST)
ஆண்டுகளாசிறையிலவாடுபவர்களஅண்ணபிறந்தநாளிலபொதுமன்னிப்பிலவிடுதலசெய்தமிழஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றம.ி.ு.பொதுசசெயலரவைககோரிக்கவிடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், சிறைவாசிகள், அதிலுமஆயுளதண்டனஅடைந்தோர் 10 ஆண்டுகளதண்டிக்கப்பட்டோர், சிகுற்றப்பிரிவுகளிலதண்டனபெற்றதகாரணமகாட்டி விடுவிக்கப்படாமலேயசிறையிலஉள்ளனர்.

சிறைவாசிகள் 15 ஆண்டுகளகடந்துமஇன்னுமசிறையிலஇருந்தவாடுகின்றனர். அதனாலஅவர்களதகுடும்பங்களசின்னாபின்னமாகி, மரணத்தைவிடககொடுமையாமனததுன்பங்களுக்கசிறைவாசிகளஆளாகி உள்ளனர்.

இந்தியககுற்றவியலநடைமுறைசசட்டத்தில், 14 ஆண்டுகளுக்கமேலகைதிகளினசிறைவாசத்தநீட்டிக்வேண்டுமஎன்சட்டத்திருத்தம், இந்திநாடாளுமன்றத்திலவந்தபோதஅதனைககடுமையாஎதிர்த்தநாடாளுமன்றத்திலநானஉரஆற்றினேன்.

நாடாளுமன்இரஅவைகளிலுமநிறைவேற்றப்பட்இச்சட்டத்திருத்தத்தில், அதனஎதிர்த்தகருத்துசசொன்னதநானமட்டுமே. குற்றப்பிரிவுகளகாட்டி விடுவிக்கப்படாசிறைவாசிகளபொதுமன்னிப்பிலவிடுவிக்அரசமுன்வவேண்டும்.

பேரறிஞரஅண்ணாவினபிறந்நாளவிழவருகிறது. அதையொட்டி, பத்தஆண்டுகளுக்கமேலசிறையிலஇருப்போரவிடுவிக்கப்பவேண்டும். பரோலவிடுப்பிலசென்றகுறிப்பிட்நாளிலதிரும்பாதவர்களுக்கஒருநாளஇருநாளதாமதமாகிவிட்டதஎன்றகாரணமகாட்டி அவர்களவிடுதலபெமுடியாஇன்னலுக்கஆளாக்குமநடைமுறையமாற்றி, அவர்களையுமமனிதாபிமானத்தோடவிடுதலசெய்தமிழஅரசமுனவரவேண்டுமஎன்றவைககே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்