அணுஉலை‌க்கு எ‌திராக போராடிய 63 பேருக்கு ஜா‌மீன்

வியாழன், 18 அக்டோபர் 2012 (15:56 IST)
கூடங்குளமஅணுமினநிலைய‌த்தை மூடக்கோரி நடைபெற்போராட்டத்தினபோதகைதசெய்யப்பட்ட 63பேருக்கமதுரஉயர் ‌‌நீ‌திமன்கிளா‌மீனவழங்கியுள்ளது.

கடந்செப்டம்பரமாதமகூடங்குளமஅணசக்தி எதிர்ப்பகுழுவினஒருங்கிணைப்பாளரஉதயகுமாரினதலைமையிலநடைபெற்போராட்டத்தினபோது 3 பெண்களஉட்பட 66பேரதிருநெல்வேலி போலீசாரகைதசெய்தவள்ளியூரநீதிமன்றத்திலஆஜரபடுத்தப்பட்டனர்.

அரசசொத்துகளசேதப்படுத்தியது, அரசுக்கஎதிராபோராட்டமநடத்தியதஉள்ளிட்டவதொடர்பாஇவர்களமீதவழக்கதொடரப்பட்டது.

இந்நிலையிலகைதசெய்யப்பட்டவர்களினதரப்பிலா‌மீனகேட்டமதுரஉயர் நீதிமன்மதுரகிளையிலமனுதாக்கலசெய்யப்பட்டிருந்தது.

இந்மனுக்களவிசாரித்நீதிபதி மதிவாணன் 63 பேருக்கா‌மீனவழங்கினார். 3 பெண்களமீதஏற்கனவவழக்குகளஉள்ளதாலஅவர்களினா‌மீனமனுக்களநீதிபதி தள்ளுபடி செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்