மாம‌ல்லபுர‌ம் கோ‌வி‌லை அரவ‌ங்காடாக மா‌ற்ற முயலு‌ம் ம‌த்‌திய அரசு - வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று

புதன், 30 மே 2012 (15:49 IST)
மாம‌ல்லபுர‌ம் தலசயனபபெருமாளகோவிலகையகப்படுத்தி பக்தர்களினவழி பாட்டஉரிமையபறித்தஅரவங்காடாமாற்றிட ம‌த்‌திய அரசு முனைகிறது எ‌ன்று ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், உலகபபுராதசின்னங்களாகததமிழகத்தினபழமையாஇரண்டநகரங்களிலமுதன்மையானதபல்லவபபேரரசினதுறைமுகப்பட்டினமாதிருக்கடல்மல்லஎன்னுமமாமல்லபுரம். இங்கஅமைந்துள்தலசயினபபெருமாளகோவில் 108 வைணவததிருத்தலங்களில் 63-ஆவதஆலயமாஎளிமையாதரையிலபள்ளி கொண்டஇருப்பதனால், தலசயனபபெருமாளஎன்றஅழைக்கப்பெற்றது.

அன்றமுதலஇன்றவரஇவ்வாலயத்திலபூஜைகள், சடங்குகளமற்றுமதிருவிழாக்களமுறையாசெய்தவரப்படுகின்றன. பன்னிரஆழ்வார்களிலஇரண்டாவதாஅவதரித்பூதத்தாழ்வாரஇப்புண்ணிபூமியிலபிறந்துதானபக்தி மணமகமழுமநெஞ்சஅள்ளுமதமிழ்ப்பாக்களநாலாயிரத்திவ்விபிரபந்தத்திற்கவழங்கினார்.

சிறப்புக்குரிமன்னனாஇருந்தஆழ்வாராஇறைப்பணியாற்றிதிருமங்கையாழ்வாரதலசயபெருமாளஆராதித்து 20 பாசுரங்களாலமங்களாசாசனமசெய்வித்தார். ஏற்கனவே 6 ஆமநூற்றாண்டிலபல்லவரகாலத்திலகட்டப்பட்பழைஅலைவாயிலகோவிலமத்திதொல்பொருளதுறையினகட்டுப்பாட்டிலபூஜைகளஇன்றி பாழடைந்தகிடக்குமநிலையில், 14 ஆமநூற்றாண்டிலகட்டப்பட்டபலமுறபுதுப்பிக்கப்பட்டபக்தர்களினஅனுதிவழிபாட்டிலஉள்கீர்த்திக்குரிதலசயபெருமாளகோவிலமத்திதொலபொருள்துறதங்களகட்டுப்பாட்டினகீழகொண்டமுயற்சிப்பதவன்மையாகண்டனத்திற்கஉரியது.

பொதுமக்களினகருத்தஅறியப்படாமல், மாநிஅரசினஒப்புதலபெறாமல், மத்திகாங்கிரஸஅரசாலமேற்கொள்ளப்பட்நடவடிக்கஎதேச்சதிகாரமானது. ஏற்கனவஇந்திதொலபொருளதுறையின் 2010-ஆமஆண்டமக்களவிரோசட்டத்தாலமாமல்லபுரமவாழ்மக்களகடுமையாபாதிப்புக்கஆளாகி, சுற்றுலவளர்ச்சி திட்டங்களநடைபெமுடியாமலஉள்ளது. அங்கஒட்டுமொத்தமாமாமல்லபுரமமத்திஅரசினதொல்பொருளதுறையினசட்டத்தினமூலமமுடக்கப்பட்டதாலஉலபிரசித்தி பெற்சுற்றுலாப்பயணிகளினசொர்க்கப்புரி இன்றநரகமாமாறி போயஉள்ளது.

இந்நிலையிலதலசயனபபெருமாளகோவிலகைகப்படுத்தி பக்தர்களினவழி பாட்டஉரிமையபறித்தஅரவங்காடாமாற்றிமுனைகிறார்கள். இதற்கஇதுவரமாநிஅரசஆட்சேபனதெரிவிக்வில்லை. மாநிஉரிமைகளஒவ்வொன்றாகபபறிக்கின்மத்திகாங்கிரஸஅரசினசெயல்பாடுகளிலஒன்றதானமாமல்லபுரமதலசயபெருமாளகோவிலகையகப்படுத்நினைக்குமமுயற்சி. மாநிஅரசதனகடமையஉணர்ந்தசெயலாற்வேண்டுகிறேன். தலசயபெருமாளகோவிலமீட்புக்குழஎடுக்குமஅனைத்தமுயற்சிக்கும் ம.ி.ு.க. பக்கபலமாஇருக்கும் எ‌ன்று வைககூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்