ஸ்மிருதி இரானியின் அழகான பேச்சு - வீடியோ காட்சி

புதன், 2 ஜூலை 2014 (17:02 IST)
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துள்ளார். மேற்படிப்பைப் பாதியில் கைவிட்டவர் என்று கூறப்படுகிறது. ஆனால், அவரது ஆங்கிலப் பேச்சுத் திறன் சிறப்பாக உள்ளதற்கு இதோ ஆதாரம்.
 
2014 பிப்ரவரியில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை இங்கே பாருங்கள்:



 

வெப்துனியாவைப் படிக்கவும்