போலந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் மஜா குக்சின்ஸ்கா, காற்று சுரங்கப் போட்டி என்ற போட்டியில் பங்கேற்று, முழுக்க முழுக்க பாதம் தரையில் படாமல் காற்று போகத கூண்டுக்குள் அந்தரத்தில் அபிநய நடனம் ஆடி சாகசம் செய்துள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ பார்த்த அனைவரையும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.....