புனோ நகரில் உள்ள ஹூவான்கேன் மாகாணத்தில் நடந்த பரபரப்பான பாரம்பரிய திருவிழாவில், மைதானத்தில் இருந்த காளையின் மீது, ரசிகர்கள் பீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் கோபமடந்த காளை சுவரையும் தாண்டி குதித்து, ஆக்ரோஷமாக ரசிகர்களை தாக்கியது. அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.