தவியா தவிக்குது மனசு

ஞாயிறு, 20 டிசம்பர் 2015 (15:29 IST)
தவியா தவிக்குது மனசு
 
அது ஏன் புரியல உனக்கு 

நீதான் நிம்மதி எனக்கு
 
அதுவும் தெரியல உனக்கு
 
நிம்மதி எங்கே இருக்கு
 
அதுதான் தெரியல எனக்கு
 
கனவுகள் ஆயிரம் இருக்கு
 
நினைவில் அது நிழலா கிடக்கு
 
நிஜத்தில் எதுவும் நடக்கல எனக்கு
 
நடப்பது எல்லாம் கனவாய் இருக்கு
                                         
                                               - ரா. அருள்

வெப்துனியாவைப் படிக்கவும்