×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அழகிய ஹைக்கூ....
வியாழன், 3 செப்டம்பர் 2015 (03:44 IST)
ஹைக்கூ கவிதை என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம். அதும் சுவைமிகு கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா என்ன? படித்து முடித்தால் தானே மனம் அமைதி பெரும். இந்த அழகான ஹைக்கூவை நீங்களும் ஒரு முறை சுவைத்துப் பாருங்களேன்.
சுமையான போதும்
பாதுகாப்பு
நத்தையின் கூடு !
கடவுச்சீட்டு விசா இன்றி
கடல் கடந்து பயணம்
பறவை !
சேற்றில் மலந்தும்
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !
குரல் இனிமை
குயில்
நிறம் கருமை !
அடைகாக்கா அறியாவிடினும்
காக்காவின் தயவில் பிறப்பு
குயிலினம் !
நம்பமுடியாத உண்மை
மானை விழுங்கும்
மலைப்பாம்பு !
இனிமைதான்
ரசித்துக் கேட்டால்
தவளையின் கச்சேரி !
இனிய அனுபவம்
நனைந்து பாருங்கள்
மழை !
மழையில் நனைந்தும்
கரையவில்லை வண்ணம்
மயில் தொகை !
நிலா வேண்டி
அழும் குழந்தை
அமாவாசை !
முதல் மாதம் கனமாக
கடைசி மாதம் லேசாக
நாட்காட்டி !
மீண்டும் துளிர்த்தது
பட்ட மரம்
மனிதன் ?
தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில்
செயற்கை மலர்கள்
பாடுவதில்லை
நாற்று நாடுவோர்
பண்பலை வானொலி !
ரேகை பார்த்தது ஈசல்
சொன்னார் சோதிடர்
ஆயுசு நூறு !
மணி காட்டாவிட்டாலும்
மகிழ்ச்சி தந்தது
மிட்டாய் கடிகாரம் !
-:கவிஞர் இரா .இரவி
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?
தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?
சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?
லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?
நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
செயலியில் பார்க்க
x