பழகிய நாட்கள்

செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (15:15 IST)
ஓடித்திரிந்த இந்த

ஒற்றை ஜீவனுக்குள்

ஊன்றுகோலாய்

உன் நட்பைத் தந்தாய்

பழகிய நாட்கள்

நெஞ்சில் பாடமானது

உன்னைப் பார்த்த நிமிடங்கள்

பாரமாகுது...
                         - சாரா தூரிகை

வெப்துனியாவைப் படிக்கவும்