வெறுமை

சாலைகளிலும் மரங்களிலும் மனிதர்களிலும
இறங்குகிறது வெறுமையான இரவு.

காத்திருப்பவை நாய்களின் குரைப்பும
சோற்றின் மௌனமும்.

ஏதொ மறந்து போய்விட்டத
யாருடைய களைத்த முகமும
உன்னைத் தேடுவதில்லை.

இழந்தது வசவுகளின் கசிந்த அன்பு.

இன்று கால்களுக்குக் கீழ் எந்தத் தரையும் இல்ல
என்னிடம் தரப்பட்டவை வார்த்தைகள
என் பின் இருப்பவை துகள்கள்.

கதியில் மறைந்தது சிரிப்பு ஏன
அழுகையாகக்கூட இருக்கலாம்.

இப்பொழுதுதான் இங்க
எங்கேயோ ஓய்ந்திருக்கவேண்டும் அந்தப்பாடல

கண்களில் ஒளிர்ந்து தன் புறாக்கள
அசைத்து போகிறாள் ஒரு பெண

உச்சிவெயிலில் வேர்க்க விறுவிறுக்க வந்த நண்பன
நீல மேகங்களிட

மறைந்த ஒரு தேவதையைப் பார்த்திருக்கவேண்டும
ஏதோ ஒன்றை அடைந்த திருப்தியில் பிரிந்தான் அவன

இன்று கால்களுக்குக் கீழ் எந்தத்தரையும் இல்ல
ஒருவேளை நீ காத்திருப்பது மிக அதீதமான கனவ
யாருடைய கனவென்றும் தெரியவில்ல

வெப்துனியாவைப் படிக்கவும்