வினயமாய்

ஒவ்வொருவரிடமும
நாம் வினயமாய் நடந்து கொள்ள வேண்டும
குறைந்தபட்சம
சமயத்துக்குத் தகுந்தாற்போலவேனும். . .

காட்டு வழியில் எதிர்வரும் வேள
யானையிடம்.

கோவில் மதில் மீதிருந்த
மரக்கிளையிலிருந்த
இறங்கி வந்த
வாழைப்பழத்துக்காகக் கை நீட்டும் போத
குரங்கிடம்.

அங்கே இங்கே உட்கார்ந்த
திருப்தியடையாமல
படிக்கவென்று மேஜை மீது திறந்துவைத்
புத்தகத்தில் உட்காரும் வேள
வண்ணத்துப பூச்சியிடம்.

இப்படி இப்படி. . .

ஆனால்,
ஒரு குழந்தையிடம் சதாசர்வகாலமும
வினயம் காட்ட வேண்டும்.
இல்லாது போனால்,
(எக்கணம் எனச் சொல்ல முடியாமல்)
ஓர் ஆனந்தக் காட்சிய
இழக்கக் கூடும்.
உடல் மீட்டல் : பிரம்மராஜன

நித்தியத்திற்குமாய் விளையாடவும
மரப்பாச்சியை விடவும் சுதந்திரமாய் என்னுடல
உனக்கு விளையாடத் தந்து விட்ட
சென்றிருப்பேன
ஹயவதனன் முகம் லகானுக்கேங்கிது போ
கரப்பான்பூச்சி மீசைக்காரன் காளை விற்
வந்திருந்தான
மலம் விற்ற வெள்ளிகளை சைபர் பணமாக மாற்றி
எழுதியபடியிருந்தான
தட்டைப் பிரபஞ்சத்திலிருந்து ஓநாய
ஓயாதிருந்தது ஊளையாய
சொல்லும் புராதனச் சேதி பொன்னுக்கேங்கி
அயலான் தான்தான் அசலான் என்றபடி
ஓலைபதிக்கிறான
குள்ளன் நட்சத்திரம் ஒன்று சந்திரசேகரின் எல்லைக்குள
வெடித்து பஸ்பமாகிறது.
என் தலையிலிருந்திறங்கி
நெஞ்சின் நடு ஓடையில் வழிந்
விந்து கமழ்கையில்தான
மீண்டம் நாதமேங்கி
உன்னூர் சேர்கிறேன
உடல
மீட்டுக் கொள்
ஒரு சுரை என் மீது படரவும
தாகசாந்திக்காய
நாயொன்று என் வியர்வையைச
சுவைக்கவும்.

குருவிக்கு வேண்டுகோள் : ஞானக்கூத்தன

கூடுகட்ட விடமாட்டேன
சின்னக் குருவியே! என் வீட்ட
சன்னல்கள் திறந்திருக்கக் காரணம
பருவக் காற்றுகள் உள்ளே வ

எஞ்சிய உணவின் வாசம் மறையவும
துவைக்கப்படா
துணிகளின் வாடை போகவும
இன்னும் ஏதோ ஒன்று என்னவென்ற
தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும
பருவக்காற்றுகள் உள்ளே வீசத
திறந்துள்ளன எனது சன்னல்கள

எனது வீட்டுக்குள் வருவோர
தனது வாசத்தோடு வந்து போகிறார
திரும்பிப் போகும் போது அதிலே கொஞ்சம
விட்டு விட்டே போகிறார் தெரியுமா?

சன்னல் வழியே சிறகை மடக்கி
வர முயலாத சின்னக் குருவிய
கூடு கட்டப் பொருந்தி இடங்கள
இல்லை குருவியே எனது வீட்டில

நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம
என்ன ஆயின? நீயேன் கூட்ட
வீட்டுக்குள் கட்ட வளைய வருகிறாய்?

வெள்ளிக் கிழமை விஜயம் செய்யும
சாம்பல் பூனையா கண்ணெதிரில
ஆள் இருக்கவும் உள்ளே நுழையும
கிழமை பாராட்டாத பெரிய எலிய

புறப்படும் போது தோள் மேல் குதிக்கும
செவ்வாய்ப் பல்லியா எது உனக்குப
பரிந்துரை செய்தது எனது வீட்ட

வீட்டில் மனைவியோ தாயோ கட்டிக் கொடுத்
பொட்டலத்து மதிய உணவ
ஓட்டலில் வைத்து சாப்பிடும் நடுத்த
வர்க்கத்து உழைப்பாளி போல எனத
வீட்டுக்குள் புழு பூச்சிகளைக
கொணர முயல்கிறாய் சின்னக் குருவிய
வெளியிடத்து உணவுக்கு அனுமதி இல்லையெ
பலகையில் எழுதிப் போடவா குருவிய
கூடு கட்ட விடமாட்டேன
சின்னக் குருவியே! என் வீட்ட
சன்னல்கள் திறந்திருக்கக் காரணம
பருவக் காற்றுகள் உள்ளே வர.

வெப்துனியாவைப் படிக்கவும்