மரம்போல்வர்

Webdunia

வெள்ளி, 6 ஜூலை 2007 (12:34 IST)
Webdunia
பகலவெளிச்சத்திலபச்சையசசெழிப்பால
துர்காற்றஉணவுபபண்டங்களஆக்கித
தர்மபபிரபுத்துவமசெய்தும
உயிரமூச்சாய்சசுழற்றியும
பெயரநாட்டுவர்.

இரவிலதுர்காற்றைபபரப்புவர்;
துதிமாரியிலசிலிர்ப்படைவர்;
விமர்சனததகிப்பிலநரம்பசுருங்கிச
சாயமதிரிந்இலசிந்துவர்;
அணில்கள், பறவைகள், வழிஞர
மட்டுமஇல்லாமல
பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள
குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும
ஒளித்துககாப்பர்.

மாடுகளஉரசி
முட்டிததேய்த்துச
சொறிந்தகொள்ளககாட்டி நிற்பர்;
இடி மழைக்குததம்மிடமநம்பி ஒதுக்கியவர
வெந்தகருகி
உயிரிழக்உறுப்பிழக்விடுவர்.

விவரமின்றி நெருங்குவோர
ஆயிரககைகளாலவளைத்த
இறுக்கி நொறுக்கி உண்ணும
அசுரமசெய்வர்;
தவறிபபோயமனையருகவிட்டால
சுவரவிரிசலகொள்
கால்கோளகுலையக
குடிகெடுப்பர்.

கால்களையுமகைகளையும
விரசமாய்ப
பரப்பிககொண்ட
கோடியுமகவர்த்தும
தடித்தனமாயநெடுநெட்டையாய்க
கொழுகொழித்த
ஏதேச்சைசசுதர்அராஜகத்தில
பெயர்க்கும், ஒடிக்கும், தூற்றம
சந்தர்சிதாகாசககாற்றின
ஒடுக்கல்களுக்கஒத்த
மேனி வளைத்துப
பரட்டவிரித்தாடிக
கொம்பரகொடியரோட
சுசாதீயககூட்டுக்களியிலபின்னித
தமகசிவுகள், உதிர்வுகள், வெம்பல்களைச
சுயமோகத்தில
சப்புககொட்டி உட்கொண்ட
தன்னிறைவினலகரியில
தலைபுதைத்துககொள்வர
மேகங்களிடை.

கவிஞரைப் பற்றி...

நோயல் ஜோசப் இருதயராஜ் திருச்சியில் பிறந்து பெரும்பாலும் அந்நகரிலேயே வாழ்ந்து வருபவர். Fulbright - Hays கல்விக்கொடை பெற்று நியூயார்க் பல்கலையில் இலக்கியத்தில் கூடுதல் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை பல்கலையில் அமெரிக்கப் பின்நவீனத்துவ கவிதை ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.

உங்களது படைப்புகளை அனுப்புங்கள

உங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவியுங்கள். மின்னஞ்சலில் அனுப்ப [email protected]t என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இல்லையெனில் தபாலில் எங்கள் அலுவலக முகவரிக்கும் அனுப்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்