மரத்தை மறைப்பது

Webdunia

வெள்ளி, 6 ஜூலை 2007 (12:34 IST)
மரத்தைப்பார்.
கண்ணாடியைககழற்று,
பீழையைததூசியஅகற்று,
மரத்தைபபார்.
மரத்தமனமாகவமனத்தமரமாகவ
அல்ல,
மரத்தமரமாகவே.
விஞ்ஞானி வியாபாரியாஅல்ல,
மரத்தமரமாகவ
மரத்தமரமபார்த்தாற்போல்,
மரத்தமரத்துப
பார்.
கோவில், காவலமரங்களாஅல்ல.

`சொல்லாமலசெய்யுமபெரியாரபலா,
சொல்லிசசெய்யுமசிறியரா,
சொல்லியுமசெய்யாககயவரபாதிரி` -
அந்ஒளவையாரமரத்தைபபார்க்கவில்லை.

பழுமரமவள்ளலா
நெடுமரமமுட்டாளாம்.
தனிமரமதுறவியாம்.
கூட்டுமரமவம்சமாம்.
தேக்கு, சந்தனம், மூங்கில
வல்லவன், தியாகி, சந்தர்ப்பவாதியாம்.
மரத்திலமானுடத்தினஇலக்கியத்தைப
பார்ப்பதபார்ப்பதஅல்
மரமை, மரத்துவம
ா - மரத்திலஇல்லை,
பாமரத்தோடபார்ப்பதில்தான்.
மறதி
அறிமடம
காட்சி
மரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்