பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில்

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (09:24 IST)
தமிழில் - நோயல் ஜோசப் இருதயராஜ்

செல்லுகிறேனநீண்வகுப்பறையினஊட
சிறுமுறுவலசிலவினாக்களசிந்திககொண்டே;
வெள்ளஉடமுக்காட்சிலமுதகன்னி
விடைகனிவாய்சசொல்லுகின்றாள்: ``சிறுமியர்கள
மெல்லிசைபபண், வரலாறு, கணிதம், தையல
மேலுமநாகரிகமகற்கின்றார்கள்``
எல்லோரினவிழிகளுமஓரகணவியல்பில
எழுகிறதஅறுபதினைககடந்என்மேல்!

காணுகின்றேனநின்றபடி கனவில், ஹோமர
காவியத்தஹெலன்போன்என்றனகாதல
ராணியினை. தாழுமதீககணகணப்பில்,
ராப்போதிலஅன்றொருநாள், அரட்டகேலி
வீணஅற்பசசிறுபிள்ளைததனங்களஎல்லாம
விபரீதமவிளைத்தகதசொன்னாள்! கேட்டேன்!
ஊன்கலந்தோம்! உயிர்கலந்தோம்! ஒரஓரஓட்டின
உள்ளிருக்குமவெணமஞ்சளகருவஆனோம்!

அன்றெனக்கஅவளசொன்சோக, கோ
ஆவேநிகழ்ச்சிகளநினைத்துககொண்ட
முன்நிற்குமசிறுமிகளஒவ்வொன்றா
முனைந்தமுகமநோக்குகின்றேன். அவளுமஓர்கால
சின்னதிலஇவர்போல்தானஇருந்திட்டாளோ!-
(தெய்வீகககுழந்தைக்குமமானுடத்தின
பண்பசிஇருக்கலாமே.) அந்தோ! விந்தை!
பாழுமனமவெறியேஅவளே:! மெய்யாய்!

அவளுடைஇன்றஉரஅகமஅலைத்த
அலைகளிடவீனெஸெஉதிக்கும்! ஈத
குவாற்றசென்ட்டோ, நிழலசாதத்தையுமகாற்றுக
குளிகையையுமஅருந்தியதைபபோலகுழிந்தும
கவினபொதிந்கதுப்பினாளைசசித்தரிக்
கைத்திறமும்? வாலிபத்திலநானுமவீனஸதவப்புதல்வனபோஅழகனஇல்லை, ஆனாலதற்பொழுதபோலகொல்லைபபொம்மஇல்லை.

எந்இளமஅனன்னைதானஅறுபதுக்கும
எஞ்சுமபனிப்பருவங்களதலைசுமக்கும
மைந்தனதவிகாரஉரமுன்னநோக்கின்,
மடிவீழ்ந்தமடுஆழ்ந்தமடைதிறந்த
இந்திரியததேன்துளிர்த்தவிலகி விட்டோன
இதயமில்லாததுரோகத்தஈடாயஏற்பாள்,
ஐந்திரண்டமாதங்களஏந்தி, ஈன்ற
அல்பகலாய்பபுறம்தந்வேதனைக்கு?

மன்னாதி மன்னனாமகஅலெக்ச
மணிப்பிரம்பாலகச்சைத்தோலவராமலகுந்த
பின்புறத்திலமத்தளம்போலஅடித்தான், தர்க்கம
பிறப்பித்அரிஸ்டாட்டில்! கணிதம், கா
எண், ஜென்மபபன்மஇயல், விண்மீனமா
இசை, அப்பாலஅவதாரபபொற்றொடைகள
இன்னபிகொண்டகிஉலகமஎங்கும
இணைமிகஅற்றிருந்தவன்தானபித்கோரஸ்!

இயற்கஉலகாயுதத்துபபிரத்தியட்
எதார்த்தங்கள், பைசாஇலட்சியத்தின
சுயமூஇலக்கணத்துசசாரங்களமேல
சுழன்றோடுமநுரைக்கோலமஎன்றானப்ளேட்டோ!
பெயரபெற்எத்தனைபேரஇன்னுமஉள்ளார்!
பிரமாஅமரர்கள்! ஞானியர்கள்!
பயிர்கொத்துமபறவைகளவெருட்டி ஓட்
பழங்குச்சிகளபோர்த்பழங்கந்தல்கள்!

அன்னையர், கன்னிகையரஇருசாராரும
அவரஅவர்களவடிவுகளவணங்குகின்றார்!
வெண்கலத்தில், இனப்பளிங்குககல்லில், வர்த்தி
விளக்காலமேலஓங்கி ஒளிரஉருக்கள், மூப்பால
நன்மக்களபோலவிகாரமஅடைந்தபெண்ம
நளினமனமஉடைப்பதுபோலஉடைத்ததீரும்!
தாய்மையின், கன்னிமையினபேறே! வீடே!


ஆன்மீகததார்மீமானசீ
ஆனந்தமஅடைவதற்கெறுடலைககன்னி
நோன்புகளாலவருத்தாபோது-அன்ன
நோக்காட்டிலநன்மக்களபிறவாபபோது-
கூன்குருடாயமாற்றுமஇராப்படிப்பினஏட்டுக
குப்பையிலஞானியாக்ளபுழுக்காபபோது -
தானாலீலியைபபோலகுலுங்குமபூத்து!
தானாகசசதிராடும்! நலங்கள்! சீர்கள்!

ஜீவியமே! செஸ்நட்டு மரமே! எந்த
ஜென்மத்தும் நிலைபெற்ற ஓ! விந்தையே!
பூவா நீ? இல்லையேல் கிளையா? வேரா?
பூரணத்வம் பகுதிகளாய்த் தெரிவதுண்டோ?
பாவமுடன் இசையாலே ஆட்டுவிக்கப்
படுகின்ற ஓ! உடலே! உன்னை விட்டே
ஆவியினை வேறாகக் காண்பதுன்டோ?
ஆட்டத்தை ஆட்டனின்றும் அறிவதென்றோ!

வெப்துனியாவைப் படிக்கவும்