நட்பும் நண்பனும்

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (17:24 IST)
ஆணும், பெண்ணும் ஆண்டவன் படைப்பு
அழகும், அறிவும் அவர்களின் பிறப்பு
வெற்றியும், தோல்வியும் வீரத்தின் துடிப்பு
நட்பும், நண்பனும் இதயத்தின் துடிப்பு

வெப்துனியாவைப் படிக்கவும்