ஜாதீய கீதம்

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:18 IST)
webdunia photoWD
பார‌தியா‌ரி‌ன் ‌பி‌ற‌ந்த நாளையொ‌ட்டி அவரது க‌விதை‌த் தொகு‌ப்பில் ‌சில...
பங்கிமசந்திசட்டோபாத்தியாயரஎழுதி
வந்தமாதரமகீதத்தினமொழிபெயர்ப்ப

இனிநீர்பபெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறமலயததண்காறசிறப்பினை!
பைந்நிறபபழனமபரவிவடிவினை! (வந்தே)

வெண்ணிலாககதிர்மகிழவிரித்திடுமஇரவினை!
மலரமணிபபூத்திகழமரன்பசெறிந்தனை!
குறுநகயின்சொலாரகுலவிமாண்பினை!
நல்குவஇன்பம், வரம்பநல்குவை!

முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும
அறுபதகோடிதளுயர்ந்துனககாற்றவும
திறனிலாளஎன்றுனயாவனசெப்புவன்?
அருந்திலுடையாய்! அருளினைபபோற்றி!
பொருந்தலரபடைபுறததொழித்திடுமபொற்பினை!
(வந்தே)

நீயவித்தநீயதருமம்!
நீயஇதயமநீயமருமம்!
உடலகததிருக்குமஉயிருமனநீயே! (வந்தே)

தடந்தளகலாசசக்திநஅம்மே!
சித்தமநீங்காதுறபக்தியுமநீயே!
ஆலயநதோறுமஅணிபெவிளங்கும
தெய்விவடிவமுமதேவியிஙகுனதே! (வந்தே)

ஒருபதபடைகொளுமஉமையவளநீயே!
கமலமெலலிதழ்களிறகளித்திடுஙகமலைநீ!
வித்தநனகருளுமவெண்மலர்ததேவிநீ! (வந்தே)

போற்றி வான்செல்வி! புரையிலநிகரிலை!
இனிநீர்ப்பபெருக்கினை, இன்கனி வளத்தின
சாமநிறத்தினசரளமாநதகையினை!
இனியபுனமுறுவலாய்! இலங்குநலலணியினை!
தரித்தெமைககாப்பாய், தாயபோற்றி! (வந்தே)

வெப்துனியாவைப் படிக்கவும்