கா‌ற்றை‌த் தேடி

புதன், 4 நவம்பர் 2009 (16:56 IST)
webdunia photo
WD
உ‌ன்ன‌த‌ம் இத‌ழி‌ல் வெ‌ளியான கா‌ற்றை‌‌த் தேடி எனும‌் க‌விதை உ‌ங்களு‌க்காக... நமது வரு‌ங்கால ச‌ந்த‌திக‌ளி‌ன் ‌நிலையை எ‌ளிமையாக ‌விள‌க்கு‌கிறது இ‌ந்த‌க் க‌விதை.

கா‌ற்‌றி‌னந‌ஞ்சஇழு‌த்த
திண‌றி‌ற்றஎ‌னமூ‌ச்சு‌ககுழ‌ா‌ய
மே‌ற்கு‌ககடலோர‌மசெ‌ன்றா‌ல
கல‌ப்பட‌மகுறை‌ந்கா‌ற்ற
கிடை‌க்கு‌மஎ‌ன்றா‌ர்க‌ள்.
மேலு‌மதொட‌ர்‌ந்தசெ‌ன்றா‌ல
வெகதொலை‌வி‌ல
வேறு ‌திசைக‌ளி‌ல
வெ‌வ்வேறவெ‌ளிக‌ளி‌ல
கா‌ற்‌றி‌னஎ‌ச்ச‌ம
காண‌க் ‌கிடை‌க்கு‌ம
எ‌ன்றா‌ர்க‌ள்.
கட‌லி‌ல் ‌நீ‌ச்சலடி‌த்து‌சசெ‌ன்றா‌ல
அடிவான‌மதா‌ண்டியது‌ம
கா‌ற்று‌க் ‌கிடை‌க்கலா‌ம
எ‌ன்றா‌ர்க‌ள்.
பற‌க்க‌ததெ‌ரி‌ந்தா‌ல
மேம‌ண்டல‌ங்களை‌ததா‌ண்டி
கா‌ற்றஇழு‌க்கலா‌ம
எ‌ன்றா‌ர்க‌ள்.
நா‌னஆய‌த்தமானே‌ன்.
அ‌ப்போதஎன‌க்க
தாக‌மஎடு‌த்த
வர‌ண்ட
தலையு‌மசு‌ற்‌றி‌ற்று.
`குடி‌நீ‌ரகுடி‌நீ‌ர்' எ‌ன்ற
முனக‌ததொட‌ங்‌கினே‌ன
`கா‌ற்‌றிட‌ம்தா‌னகே‌ட்வே‌ண்டு‌ம்'
எ‌ன்றா‌ர்க‌ள்.


ந‌ன்‌றி : உ‌ன்னத‌ம
ஏ‌ப்ர‌ல் 94,
காலா‌ண்டித‌ழ் 2

வெப்துனியாவைப் படிக்கவும்