காதலியாய் இரு

திங்கள், 21 ஜனவரி 2008 (14:48 IST)
நானபுயலென்றால
தென்றலாயிர
நானஇசையென்றால
ராகமாயிர
நானஇதயமென்றால
துடிப்பாயிர
நானகணஎன்றால
இமையாயிர
நானஉடலஎன்றால
உயிராயிர
நானகாதலனஎன்றால
காதலியாயஇர

வெப்துனியாவைப் படிக்கவும்