கடிகாரமுள்ளாய்

கடிகாரமுள்ளாய் மாறி
கழுகு ஒன்ற
நாள் தவறாது வரும்.

அட்டவணை அமைத்துத
தந்தது யார்?
பசி நேரம் தானா?
வறண்டு போனதா கானகம்?
இறைச்சி கிழிக்க வாய்த்
அலகால் பருக்க
பொறுக்கிப் போகிறத
கடிகார முள்ள
மாறின கழுக

வெப்துனியாவைப் படிக்கவும்