இரு

Webdunia

சனி, 10 நவம்பர் 2007 (12:15 IST)
க‌விஞ‌ர் ல‌ட்சு‌மி‌யி‌ன் க‌வித

ஞாபகத் திறனில் யானையாய் இரு
புத்திசாலி தனத்தில் நரியாய் இரு
வேகத்தில் புலியாய் இரு
சுறுசுறுப்பில் எறும்பாய் இரு
சேமிப்பில் தேனீயாய் இரு
அடக்கி ஆள்வதில் சிங்கமாய் இரு

வெப்துனியாவைப் படிக்கவும்