மூன்று கற்கள்

கனவில் கிடைத்த மூன்று கற்களில
முதல் கல்லை வீசினேன
சூரியனை நினைத்தபடி
பார்வையால் பொசுக்கும் வேகத்துடன
பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான
இழுத்து வந்த குதிரைகள
இரைத்த படி மூச்சுவாங்கி
வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில
வேர்வை வழிந்தத
தாகத்துக்கு அருந்
இளநீரை நீட்டினேன
ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில
வெற்ற்லை பாக்கு போட்டபடி
வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான
காற்றை நினைத்தபடி
இரண்டாம் கல்லை வீசினேன
விண்ணுக்கும் மண்ணுக்குமிடைய
விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன
முகம்பார்க்க முடியவில்லையே என்றதும
உடல்சுருக்கி எதிரில் சிரித்தான
இளநீரை விரும்பிப் பருகிய பின்னர
ஏராளமான கதைகள் சொன்னான
ஒவ்வொரு மூச்சும
ஒவ்வொரு ராகம
அவன் உடலிலிருந்து வீசியத
பச்சைக் குழந்தையின் பால்வாடையும
மரணத்தின் வாடையும
மூன்றாவது கல்லை வீசி
சந்திரனைக் கூப்பிட்டேன
பால்வீதியின் படியிறங்கி
தரைக்கு வந்தான் சந்திரன
பார்த்ததுமே ஒருவர் மீது ஒருவருக்க
ஆழ்ந்த நம்பிக்கை பிறந்துவிட்டத
காலம் காலமாகப் பழகிவரும் நண்பர்கள் போ
கைகுலுக்கிக் கொண்டோம
கட்டிப் பிடித்துக் கொண்டோம
அருந்தக் கொடுத்த இளநீர
ஆசையோடு வாங்கிப் பருகினான் அவன
உனக்கு ஏதாவது வேண்டுமா என்ற
ஆவலுடன் கேட்டான
வீசிய மூன்று கற்களும
மீண்டும் கிடைக்குமா என்றேன
அமாவாசைஅன்ற
கொண்டு வந்து தருகிறேன் என்றபடி
அவசரமாகப் போய்விட்டான
எந்த அமாவாசை என்ற
அவனும் சொல்லவில்ல
நானும் கேட்கவில்ல

வெப்துனியாவைப் படிக்கவும்