மாணவன்

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (12:42 IST)
webdunia photoWD
புத்தகமே
உன்னை தொட்டு பழுதாக்க
எனக்கு விருப்பமில்லை
ஏனென்றால்
அடுத்த ஆண்டும்
நீ எனக்கு வேண்டுமயிற்றே....

வெப்துனியாவைப் படிக்கவும்