பூக்கள்

பூக்கள

எப்படி அது நடக்கப் போயிற்ற
ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முற
சுமுகமாய் இருந்தத
ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய
ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய
ரொம்பவும் நேசத்துடன

இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறத
இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய
பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்ல
அப்படியே பார்த்துக் கொண்டாலும
பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய
முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோ

கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாத
கோபம் பழைய கணக்குகளைப் போடும
போன மாதம் நான் என்ன பேசினேன
அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தத
குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும
அப்புறம் வழியே தெரியாமல் போகும

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இன்னமும் இருக்கிறத

சத்தமே போடாமல் கண்களை மூடிக்கொண்ட
கொஞ்சம் பொறுமையாய் இருந்தோமானால
காலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும
இலைகள் துளிர்த்துப் பசுமையாகி
பூக்கள் மறுபடியும் பூக்கும் அதே இனிய வாசனையோடு

காலை மணி ஆற

எதிர் வீடு தூங்கும் போத
படிகளில் கால் பரப்பி விழித்திருந்த
தெருப் பெருக்கித் தண்ணீர் தெளிக்
ஒதுங்கியிருந்து வழிவிட்ட
வரப்போகும் சாதத்தித்ற்க
வால் குழைத்துக் காத்திருக்கும் நாய

பக்கத்துத் திண்ணையில் சத்தமாய்ப
பேசிக் கொள்ளும் இரண்ட
சிட்டுக்குருவிகள

உடல் சிலிர்த்து தலை அசைத்த
குப்பைக் கிளறித் தீனி
தேடிடும் செங்கல் நிறப்பச

தினசரியைப் பிரித்த
எஙோ நடக்கும் கொலைகளில
ஆழ்ந்து போகும் நான

வெப்துனியாவைப் படிக்கவும்