பாரதி கேட்ட விடுதலை இதுதான்!

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (15:59 IST)
மானுடம் எல்லாத் தளையிலிருந்தும் விடுபட வேண்டும் என்று கவிதையால் குரல் எழுப்பியவர் மகாகவி பாரதியார். இந்த தேசத்தின் விடுதலைக்காக நெடிய போராட்டம் நடந்தபோது, தனது கவிதையால் பாமரர்களில் இருந்து படித்தவர் வரை உசுப்பி எழுப்பிய பாரதி, அன்னியரின் தலையில் இருந்து மட்டுமின்றி, சாதி, மத தளையில் இருந்தும் விடுபட்டால் மட்டுமே விடுதலை என்பது முழுமைபெறும் என்று ஓயாமல் பாடி வைத்தார்.

அவரது கவிதைக் குரல் இன்றைக்கும் பொருந்துகிறது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டு காலம் ஆகியும் உடைந்திருக்க வேண்டிய பல தளைகள் பலம் பெற்றுள்ளன.

பாரதியார் சுட்டிக்காட்டியது அந்த தளைகளை உங்கள் கண்ணிற்கும், கருத்திற்கும் முன் வைக்கின்றோம்.

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாள்!

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

ஜாதீய கீதம்

உறு‌‌தி வே‌ண்டு‌ம்

வெப்துனியாவைப் படிக்கவும்