பத்திரிகை

என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்வதற்க
ஒரே ஒரு வாய்ப்பு கண்ணாடிதான
நான் இளமையாய் அழகாய
இருந்த வரைக்கும் சரி
ஆனால் இப்போது அங்கங்கே நர
கன்னத்தில் சுருக்கங்கள
கோபப்படும்போது சிவந்த கண்கள
இப்போது உன்னைப் பிடிக்கவே இல்ல
அவ்வப்போது என்னைக் குத்திக்காட்டும
உன் பின்ரசத்தைக் கீறி எடுத்துவி
வேண்டும் எனப் பதைக்கிறேன
உன் மேல் உள்ள தூசியைக் காரணம் காட்டி

ஆனால் எனக்குள் தெரிகிறத
எப்போதும் வேண்டும
முஷ்டியை உயர்த்திப் பிடித்தாற் போண்
உன் ஒரு சொல

வெப்துனியாவைப் படிக்கவும்