நேசம் என்ற பள்ளி மாணவியின் கவிதை

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (17:22 IST)
நேசம் என்ற பள்ளி மாணவியின் கவிதை

உலகத்தில் மிக மோசமான விஷயம்
உன்னால் யாராவது கண்ணீர் சிந்துவது
நல்ல விஷயம்...
உனக்காக யாராவது கண்ணீர் சிந்துவது

வெப்துனியாவைப் படிக்கவும்