நட்பு - கவிஞர் லட்சுமி

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (12:21 IST)
பாலைவனத்தின் சோலை
முல்லின் ரோஜா மலர்
கடும் வெயிலின் மழை
கடலின் கரை
சிற்பியின் முத்து
இரவின் நிலவு
இன்பத்தின் மகிழ்சி
சோர்வின் தன்னம்பிக்கை
தூக்கத்தின் கனவு
விடியலின் புத்துணர்வு
நட்பு நதிகளின் சமுத்திரம்

வெப்துனியாவைப் படிக்கவும்