செடியின் துயரம்

பலநூறு மொக்குகள் மல
புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி
முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும
முணுமுணுத்தது தனித்தனி மொழியில
தானாகக் கண்டறிந்து சே
வழிகேட்டத
கூந்தலுக்கும் கோயிலுக்கும
தோட்டத்தைச் சுற்றி
இலைகளாய்ச் சிதறி
சொல்சொல் எ
அவை முன்வைத்த வேண்டுகோள்கள
ஆளற்ற வெளியில் பரிதவிக்கும
பார்வையற்றவர்களெ
காற்றின் திசைகளில் விடைவேண்டி
கைதுழாவி நடுங்கிக் களைத்தத
காலம் சற்றே கடந்தாலும
ஒப்பந்தப்படியும
உரிமைப்படியும
பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள
போகுமிடம் தெரியா
இழப்பின் வலியில
கிளைகழற்றிக் குமுறியது செடி

நாலுவேலி நிலம

இன்றைய புறநகர
அன்றைய வயல்வெளியாய
விரிந்து கிடந்த நாட்களில
விளையாடிக் களித்தவன் நான
ஏரிப் பாசனத்து நீர
இரவு முழுக்கக் காவல்காத்த
மடைமாற்றிப் பயிர் வளர்த்தவன் நான
தவளைச் சத்தத்திலும
நிலாசொன்ன கதைகள
நின்று கேட்டவன
கதிர்முற்றிக் கனிந்த காலத்தில
பனிக்குச் சாக்குப்பை போர்த்தி
காவல் காத்ததும் நான
உழைக்கும் மிஞ்சாத கணக்கில
முதுகில் கவிந்த சுமை தாளாத
மனம் வெதும்பிப் போனேன
அவரசரதுக்கும் அவசியத்துக்கும
துண்டுதுண்டாக விற்றுத் தின்றதில
பாதியை இழந்தேன
மீதியைத் தொலைத்த
அதிர்ஷ்டமானைத் துரத்தியதும
நகர்வனத்தில் சிறைப்பட்டதும
எல்லாருக்கும் தெரிந்த கத
இறந்த காலத்தில
இழந்த செல்வத்தின
நினைவுகளை அசைபோட்டபடியும
நமக்கும் இருந்ததப்ப
நாலுவேலி நிலம் என்ற
பேரப்பிள்ளைகளிடம் விவரித்தபடியும
வீட்டுத் தொலைக்காட்சியில
வயலும் வாழ்வும் பார்த்துக் கொண்டிருக்கிறேன

வெப்துனியாவைப் படிக்கவும்