உற்சாகம்

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (17:23 IST)
நேசம் என்ற பள்ளி மாணவி்யின் கவிதை

எழுந்து நடந்தால் எரிமலையும்
நமக்கு வழி கொடுக்கும்
உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும்
உன்னை சிறை பிடிக்கும்

வெப்துனியாவைப் படிக்கவும்