உன் வசம்

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (17:02 IST)
இளைஞனே பயந்தால் பூமியும்
உன் தலைக்கு மேல் தெரியும்
முயற்சித்தால் வானமும்
உன் காலுக்கு கீழ் தெரியும்

விடிந்தால் கதிரவன் வருவதும்
மாலை வந்தால் சந்திரன் வருவதும் சகஜமே
அதே போல் ஒவ்வொருவர் வாழ்விலும்
வெற்றியும் தோல்வியும் சகஜமே

தோல்வி சக்தி வெற்றி சிவம்
இரண்டையும் ஒன்றாக பாவி
வானமே உன் வசப்படும்

வெப்துனியாவைப் படிக்கவும்