மிதக்கும் கேள்வி

Webdunia

ஞாயிறு, 3 ஜூன் 2007 (20:12 IST)
கடல்தாண்டிப் பார்த்தவ
கண்களை அனுப்பினேன
நூற்றாண்டுகள் முன்னால
பிரிந்துபோன ஒருவனுக்கா
கொதித்துக் கொண்டிருந்தது கடல
பாய்மரம் அசைய நகரும
கப்பல்களில் ஒன்றெ
விரைந்தன கண்கள
எப்போதேனும் தண்ணீருக்குமேல
எம்பிக் குதித்தன மீன்கள
இரவும் பகலும் அச்சுறுத்தும
அலைகளின் அமைதி
உயிரைப் பற்றிப் பிழியும
உப்புக் காற்றின் மௌனகீதம
விரிந்த கடல் நடுவ
மேற்பரப்பில் கவர்ச்சியின் அசையும
ஆழ்மடியில் மரணத்தின் நடனமும
ஏதோ ஒரு பயணநாளின
இனிய காலையில
தொங்கவிடப்பட்ட சித்திரமென தென்பட்டத
ஒரு துண்டுத் தீவ
கடல் நடுவே ஒரு கர
பச்சைப் பசேலென தோப்புகளில
பாடிய பறவைகள் சிறகடித்தபோத
பரவசத்தில் சிலிர்ந்த கண்களின் விளிம்பில
வியப்பில் மிதந்தத
நிம்மதியின் உறைவிடம
கடலா கரையா என்னும் கேள்வி

வெப்துனியாவைப் படிக்கவும்