7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கனத்த மனசு லேசாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
அழகு, இளமைக் கூடும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். அவ்வப்போது மனைவியுடன் வாக்குவாதம் வரக்கூடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த வகையில் உதவிகள் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
அதிஷ்ட தேதிகள்:7,11,15,20,24
அதிஷ்ட எண்கள்:5,9
அதிஷ்ட நிறங்கள்:சிவப்பு,ஊதா
அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு,செவ்வாய்