வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். உங்களின் ஆளமைத் திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் தெரியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பகை, ஏமாற்றம், நிம்மதியின்மை, மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன் பகை வந்துச் செல்லும்.