8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி, சனி
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 8
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்