கம்பீரமான தோற்றமும் சிறந்த தெய்வபக்தியும் நிறைந்த ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை.