என்.ஆர்.ஐ. கணவர்களால் கைவிடப்படும் பெண்களுக்கு உதவ நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (18:22 IST)
அய‌‌‌ல்நாடு வாழ் (இந்தியர்) கணவர்களாலகைவிடப்படும் (இந்தியப்) பெண்களுக்கநீதி கிடைக்கச் சட்ட உதவி வழங்குவதுடன், அவர்களுக்கவழங்கப்படுமநிதியுதவியையுமஉயர்த்வேண்டுமஎன்றவலியுறுத்தி பெண்களஉரிமைக்காநாடாளுமன்றககுழவழங்கிபரிந்துரநாடாளுமன்றத்திலசமர்ப்பிக்கப்பட்டது.

மொத்தம் 30 உறுப்பினர்களைககொண்பெண்களஉரிமைக்காநாடாளுமன்றககுழுவினதலைவரகிருஷ்ணதிராதபேசுகையில், அய‌ல்நாடு வாழகணவர்களாலகைவிடப்படுமபெண்களுக்கநீதியும், நிதியுதவியுமகிடைக்அரசஉறுதியாநடவடிக்கஎடுக்வேண்டுமதங்களது பரிந்துரையில் மீண்டுமவலியுறுத்தியுள்ளோமஎன்றார்.

அய‌ல்நாடு வாழஇந்தியககணவர்களாலகைவிடப்படுமஅல்லதவிவாகரத்தசெய்யப்படுமபெண்களுக்கஅந்நாட்டிலஉள்இந்திசேவநிறுவனங்களாலஅதிகபட்சமாஆயிரமடாலரமட்டுமநிதியுதவியாவழங்கப்படுகிறது. அப்பெண்களசட்டப்பூர்வமாநடவடிக்கைகளமேற்கொள்இந்நிதி போதுமானதாஇல்லஎன்பதாலஅதனஉயர்த்வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனகாரணமாஇத்திட்டத்திற்காஒதுக்கப்படுமநிதியஅரசூ.31.70 கோடியாக (2007-08 முதல் 2011-12ஆமகாகட்டமவரையிலாஐந்தாண்டிற்கு) உயர்த்தியுள்ளதமகிழ்ச்சியளிக்கிறதஎன்றஅக்குழசமர்ப்பித்துள்அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அய‌ல்நாடு வாழஇந்தியரதிருமணங்களிலபெண்களுக்கஏற்படுமபிரச்சனைகளைததீர்க்பல்வேறதுறைகளுக்கஇடையிலாஒருங்கிணைந்செயல்பாடஇல்லாமலஇருப்பதுமபிரச்சனைக்குரியது. எனவே அய‌ல்நாடு வாழஇந்தியரவிவகாரங்களுக்காஅமைச்சகம் (Ministry for overseas Indian Affairs), பல்வேறதுறைகளுக்கிடையஒருங்கிணைப்பஏற்படுத்வேண்டுமஅக்குழவலியுறுத்தியுள்ளது.

எனினும், இந்தியாவிலஇருந்து அய‌ல்நாடுகளுக்கசென்றவர்களினதேவையபூர்த்தி செய்வதற்காக அய‌ல்நாடுகளில், குறிப்பாவாஷிங்டன், கோலாலம்பூரஆகிநகரங்களிலஇந்திமையங்களஅமைப்பதகுறித்திட்டத்தவெளியிட்மத்திஅரசு, அதனஉடனடியாசெயல்படுத்வேண்டுமவலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அய‌ல்நாடுவாழஇந்திகணவர்களாலபாதிக்கப்படுமபெண்களஅதிகளவிலஉள்நாடுகளிலஉள்இந்திதூதரகங்கள், சேவநிறுவனங்களஉள்ளிட்டவற்றிலசிறப்பமையங்களபாதிக்கப்பட்பெண்களினஉதவிக்காக அயலுறவு அமைச்சகமநிறுவேண்டுமஇக்குழமுன்பவலியுறுத்தி இருந்ததநினைவிலகொள்ளத்தக்கது.

அய‌ல்நாடுவாழஇந்தியர்களமணமபுரியுமபெண்களதங்களதிருமணத்தவிரைவிலபதிவசெய்வலியுறுத்வேண்டுமஎன்கோரிக்கையநடைமுறைப்படுத்துவதகுறித்தமாநிஅரசுகளுடனமத்திஅரசஆலோசித்வருகிறது. எனினும், இக்குழசமர்ப்பித்அறிக்கையமசோதாவாதாக்கலசெய்வதற்கமுன்னரஅதுகுறித்ததீவிரமாஆராயப்படுமஎனததெரிகிறது.

இதற்கிடையில், திருமணத்தகட்டாயமாபதிவசெய்வேண்டுமஎன்நடைமுறையமத்திஅரசஅமல்படுத்விரைவாஅமல்படுத்வேண்டுமபெண்களஉரிமைக்காநாடாளுமன்றககுழவலியுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்