பு‌திய குடியே‌ற்ற ‌வி‌திக‌ள் மறுஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (15:03 IST)
கட‌ந்ஆ‌ண்டஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்பு‌திகுடியே‌ற்ற ‌வி‌திக‌ள் ‌விரை‌வி‌லமறுஆ‌ய்வசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்றஆ‌ஸ்‌ட்ரே‌லிகுடியே‌ற்ற‌ததுறஅமை‌ச்ச‌ர் ‌கி‌ரி‌ஸஇவா‌ன்‌ஸதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌லகட‌ந்ஆ‌ண்டஅ‌க்டோப‌ரமாத‌மஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்பு‌திகுடியே‌ற்ற ‌வி‌திக‌ளகடுமையாஇரு‌‌‌ப்பதா‌ல், அ‌ந்நா‌ட்டி‌‌‌ற்கு‌பபுல‌ம்பெயரு‌மஅய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கபெருமளவகுறை‌ந்து ‌வி‌ட்டதாக‌ககு‌ற்ற‌ச்சா‌ற்று‌ எழு‌ந்தது.

ஜனவ‌ரி முத‌லமா‌ர்‌சவரை‌யிலாமூ‌ன்றமாத‌ங்க‌ளி‌‌லஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌‌ல் 16,024 அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளகுடியே‌‌றியு‌ள்ளன‌ர். கட‌ந்ஆ‌ண்டஇதகால‌த்‌தி‌ல் 38,850 அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளஅய‌ல்நா‌ட்டி‌ற்கவ‌ந்‌திரு‌ந்தன‌ரஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஊடக‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌துகு‌றி‌த்து‌ ஆ‌ஸ்‌ட்ரே‌லிகுடியே‌ற்ற‌ததுறஅமை‌ச்ச‌ர்‌ கி‌ரி‌ஸஇவா‌ன்‌சிட‌மகே‌ட்டத‌ற்கு, பு‌திகுடியே‌ற்ற ‌வி‌திக‌ளி‌ன் ‌கீ‌ழநட‌த்த‌ப்படு‌மதே‌ர்வு ‌விரை‌வி‌லமறுஆ‌ய்வசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

மொ‌த்த‌ம் 42 ப‌க்கமு‌ள்ள ‌வினா‌த்தா‌ளை 7 பே‌ரகொ‌ண்குழமுழுமையாமறுஆ‌ய்வசெ‌ய்யு‌மஎ‌ன்றஅவ‌ர், ‌வினா‌த்தா‌ளி‌லபய‌ன்படு‌த்த‌ப்படும‌ஆ‌ங்‌கில‌மஅனைவரு‌க்கு‌மபு‌ரியுமாறஎ‌ளிமை‌ப்படு‌த்த‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்