ஒபாமா‌வி‌ன் குடியே‌ற்ற‌க் கொ‌ள்கை இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உத‌வு‌ம்

வியாழன், 22 ஜனவரி 2009 (17:58 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌னபு‌திஅ‌திபராக‌பபத‌வியே‌‌ற்று‌ள்ள பராகஒபாமதலைமை‌யிலான ‌நி‌ர்வாக‌மப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ள, ச‌ட்டபூ‌ர்குடியே‌ற்ற‌ங்களஅ‌திக‌ரி‌‌ப்பத‌ற்கு‌‌சசாதகமாகுடியே‌ற்ற‌ககொ‌ள்கை, அமெ‌ரி‌க்கா‌வி‌லகுடியேற ‌விரு‌ம்பு‌மஇ‌ந்‌‌திய‌ர்களு‌க்கஒரவரமாஅமையு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

அமெ‌ரி‌க்கவா‌ழஇ‌ந்‌திய‌ர்க‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளச‌ட்டபூ‌ர்வமாக‌ககுடியே‌றிய‌வ‌ர்க‌ள்தா‌னஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅர‌சி‌னபு‌ள்‌ளி‌விவர‌ங்க‌ளகூறு‌கி‌ன்றஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பு‌திஅமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌த்‌தி‌னகுடியே‌ற்ற‌ககொ‌ள்கப‌‌ற்‌றிவெ‌ள்ளமா‌ளிகஆவண‌த்‌தி‌‌ல், "குடு‌ம்ப‌ங்களஒ‌ன்றசே‌ர்‌ப்பது, கா‌லி‌பப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்புத‌லஆ‌கியவ‌ற்‌றி‌ற்காக‌, செய‌லிழ‌ந்து‌ள்குடியே‌ற்ற‌த்துறஅ‌திகா‌ரிகளை‌சசெய‌ல்படவை‌த்த‌லம‌ற்று‌மச‌ட்டபூ‌ர்வ‌ககுடியே‌ற்ற‌ங்களஅ‌திக‌ரி‌த்த‌லஆ‌கிநடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், "அர‌சியலத‌ள்‌ளிவை‌ப்பத‌னமூல‌மம‌ட்டுமநமதஉடை‌‌ந்து‌ள்குடியே‌ற்முறையை‌சச‌ரிசெ‌ய்முடியு‌ம், நமதஎ‌ல்லைகளை‌பபாதுகா‌க்கு‌ம் ‌சி‌க்க‌லி‌ற்கமுழுமையான ‌தீ‌ர்வை‌த்தமுடியு‌ம், நமதச‌ட்ட‌ங்களஅமலா‌க்முடியு‌மம‌ற்று‌மகுடியே‌‌றியவ‌ர்க‌ளி‌னநாடஎ‌ன்நமதபெருமையநா‌மத‌க்கவை‌த்து‌க்கொ‌ள்முடியு‌ம்" எ‌ன்றஒபாமகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆவண‌ங்க‌ளஇ‌ல்லாகுடியே‌ற்ற‌க்கார‌ர்களஒ‌ப்ப‌ந்த‌‌பப‌ணி‌க‌ளிலஅம‌ர்‌‌‌த்‌தியு‌ள்ள ‌நிறுவன‌ங்க‌ள் ‌மீதகடு‌மையாநடவடி‌க்கைகளஎடு‌ப்பத‌னமூல‌ம், நா‌ட்டி‌லச‌ட்ட‌விரோதமா‌க‌ நுழை‌ந்து‌ள்ளவ‌ர்க‌ளி‌னவருமான‌ங்க‌ள் ‌நீ‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅ‌ந்ஆவண‌மஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளது.

மேலு‌ம், ச‌ட்ட‌விரோதமாஆவண‌ங்க‌ளஇ‌ல்லாம‌லவேலை ‌நி‌மி‌த்தமாக‌ககுடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌ளமுறை‌ப்படி ஆ‌ங்‌கில‌மக‌ற்று‌க்கொ‌ண்டு, தர‌ககோ‌ட்பாடுகளை‌பபூ‌ர்‌த்‌தி செ‌ய்தா‌ல், அவ‌ர்க‌ளஅமெ‌ரி‌க்க‌ககுடிம‌க்களாமாறுவத‌ற்கவா‌ய்‌ப்ப‌ளி‌க்கு‌மமுறையஒபாமா ‌நி‌ர்வாக‌மஆத‌ரி‌க்கு‌மஎ‌ன்று‌மஅ‌தி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்