ஐ‌க்‌கிய அரபு குடியர‌‌சி‌ல் 50% க‌ட்டுமான‌ப் ப‌ணிக‌ள் ‌நிறு‌த்த‌ம் : பெருமள‌வி‌ல் வேலை‌யிழ‌‌ப்பு அபாய‌ம்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:46 IST)
பொருளாதார‌ப் ‌பி‌ன்னடை‌வி‌னகாரணமாக, ஐ‌க்‌கிஅரபகுடியர‌சி‌லநட‌ந்தவரு‌ம் 1,289 க‌ட்டுமான‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளி‌லபா‌‌தி‌க்கு‌மமே‌‌ற்ப‌ட்டவை ‌நிறு‌‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல், இ‌ந்ஆ‌ண்டல‌ட்ச‌க்கண‌க்காஅய‌ல்நா‌ட்டு‌ததொ‌ழிலாள‌ர்க‌ளவேலை‌யிழ‌க்கு‌மஅபாய‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

ஐ‌க்‌கிஅரபு‌ககுடியர‌சி‌ன் ‌ரிய‌லஎ‌ஸ்‌டே‌டவ‌ர்‌த்தக‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌மிக‌பபெ‌ரிச‌ரி‌வி‌னகாரணமாக‌ட்டுமான‌ததொ‌ழி‌ல்துறை‌ ‌நிலைகுலை‌‌ந்து‌ள்ளது. இதனா‌ல், 582 ‌பி‌ல்‌லிய‌னடால‌ரம‌தி‌ப்‌பிலான, ஐ‌க்‌கிஅரபு‌ககுடியர‌சி‌ன் 53 ‌விழு‌க்காடவள‌ர்‌ச்‌சி‌பப‌ணிக‌‌ள் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்‌ட்டு‌ள்ளன.

இதுதொட‌ர்பாதுபா‌‌யை‌சசே‌ர்‌ந்ச‌ந்தஆ‌ய்வு ‌நிறுவன‌மஒ‌ன்றநட‌த்‌திஆ‌ய்‌வி‌ல், மொ‌த்த‌ம் 1.3 டி‌ரி‌ல்‌லிய‌னடால‌ரம‌தி‌ப்புடைஐ‌க்‌கிஅரபு‌ககுடியர‌சி‌ன் ‌ரிய‌லஎ‌ஸ்டே‌டம‌ற்று‌மக‌ட்டுமான‌ததொ‌‌ழி‌ல்துறை‌யி‌லத‌ற்போது 698 ‌பி‌ல்‌லிய‌னடால‌ரம‌தி‌ப்‌பிலாப‌ணிக‌ளம‌ட்டுமநட‌ந்தவருவதாக‌ததெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

அடி‌ப்படை‌கக‌ட்டமை‌ப்பு‌ததுறைக‌ள், பொழுதுபோ‌க்கம‌ற்று‌மகே‌ளி‌க்கை, ‌ரிய‌லஎ‌ஸ்டே‌டஆ‌கிதுறைக‌ளி‌லநட‌த்த‌ப்ப‌ட்ஆ‌ய்‌வி‌ல், க‌ட்டுமான‌ததுறைதா‌ன் ‌மிமோசமாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஅ‌ந்ஆ‌ய்வதெ‌ரி‌வி‌ப்பதாஅரா‌பிய‌ன் ‌பி‌சின‌ஸஇத‌ழதெ‌ரி‌வி‌க்‌கிறது.

ஐ‌க்‌கிஅரபு‌ககுடியர‌சி‌னவள‌ர்‌ச்‌சி‌பப‌ணிக‌ளி‌ல் ‌ரிய‌லஎ‌ஸ்டே‌டவ‌ர்‌த்தக‌மம‌ட்டு‌ம் 74 ‌விழு‌க்காடப‌ங்கவ‌கி‌க்‌கிறதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதனா‌ல், ஐ‌க்‌கிஅரபநாடுக‌ளி‌லக‌ட்டுமான‌பப‌ணிகளு‌க்காக‌சசெ‌ன்று‌ள்இ‌ந்‌தியஉ‌ள்பப‌ல்வேறஅய‌ல்நாடுகளை‌சசே‌ர்‌ந்ல‌ட்ச‌க்கண‌க்காதொ‌ழிலாள‌ர்க‌ளஇ‌ந்வேலை‌யிழ‌க்கு‌மஅபாய‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்