எ‌மிரே‌ட்‌‌ஸி‌ல் இ‌ந்‌திய தொ‌ழிலாள‌ர்க‌ள் வேலை இழ‌க்கு‌ம் அபாய‌ம்!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:41 IST)
துபா‌ய், வட‌க்கஎ‌மிரே‌‌ட்‌ஸி‌லஉள்சிபகுதிகளிலதானியங்கி சுசேவபெட்ரோலநிலையங்களஎமிரேட்ஸதேசிஎண்ணநிறுவனமஅமைக்கததொடங்கியுள்ளதாலஅவற்றிலபணியாற்றுமஇந்தியர்களஉ‌ள்பஏராளமானோ‌ரவேலஇழக்குமஅபாயமஏற்பட்டுள்ளது.

துபாயிலஉள்ள 10 பெட்ரோலநிலையங்களஎமிரேட்ஸதேசிஎண்ணெ‌யநிறுவனம் (ENOC) சுசேவபெ‌ட்ரோ‌லபங்குகளாமாற்றியுள்ளது. இதனாலவாகன‌வை‌த்‌திரு‌ப்போ‌‌ரதாங்களபெட்ரோல், டீசலபோட்டுககொண்டபணத்தசெலுத்திககொள்வேண்டும். அங்கஊழியர்களயாருமஇருக்மாட்டார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பிநாடுகளிலஇதுபோன்சுசேவபெட்ரோலவிற்பனநிலையங்கள்தானஅதிகளவிலஉள்ளன. அதபோன்முறையஎ‌மிரே‌ட்‌ஸமுழுவது‌மப‌ரி‌‌ட்சா‌‌ர்‌த்தமாமுறை‌யி‌லசோதனசெ‌ய்ய ‌விரு‌ப்ப‌ப்ப‌ட்டோ‌மஎ‌ன்றஅ‌ந்எ‌ண்ணெ‌ய் ‌நிறுவஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

எ‌னினு‌மஇந்சுசேவஎமிரேட்ஸமக்களுக்கபுதிதஎன்பதாலமுத‌ல் 2 மாதங்ளுக்கஎ‌மிரே‌‌ட்‌ஸஎண்ணெ‌யநிறுவஊழியர்களபெட்ரோலபங்குகளிலஇருப்பார்கள். அவ‌ர்க‌ளமக்களுக்கஇந்சேவை‌க்காவ‌ழிகா‌ட்டியாசெய‌ல்படுவா‌ர்க‌ள். பழகிய பின்னரஅவர்களுமஅங்கிருந்ததிரும்பபபெறப்படுவார்களஎ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளன‌ர்.

இந்சுசேவமுறை 3 மாதங்களுக்கசோதனரீதியாஅமல்படுத்தப்படும். இத‌னவெ‌ற்‌றியை‌பபொறு‌த்தஎமிரேட்ஸதேசிஎண்ணெ‌யநிறுவனத்தினகட்டுப்பாட்டிலஉள்ம‌ற்பெட்ரோலபங்குக‌ளிலு‌மஇ‌ந்முறஅ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்படு‌மஎ‌ன்று‌மஅ‌ந்எ‌ண்ணெ‌ய் ‌நிறுவஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ள‌ன‌ர்.

இ‌ந்பு‌திசுயசேவமுறையா‌லதுபா‌ய், எ‌மிரே‌ட்‌ஸநா‌டுக‌‌ளி‌லஎ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ளி‌லப‌ணிபு‌‌ரி‌ந்தவரு‌மஏராளமாஇ‌ந்‌திய‌ர்க‌ளவேலஇழ‌க்கு‌மஅபாய‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்