முட்டை 4 இஞ்சி சிறு துண்டு பூண்டு 6 கிராம்பு 6 மிளகு 1/2 டீஸ்பூன் வெங்காயம் 2 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது ) மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை தேவையான அளவு எலுமிச்சம்பழம் அலங்கரிக்க உப்பு தேவையான அளவு
செய்முறை :
வேக வைத்த 4 முட்டைகளை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.