உலக முட்டை தினம் - முட்டையைக் கொண்டு 30 வகைச் சமையல்

வெள்ளி, 10 அக்டோபர் 2014 (20:46 IST)
முட்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10), உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் முட்டை அதிகமாக உற்பத்தியாகும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
 
உலக முட்டை தினத்தை முன்னிட்டு, முட்டையைக் கொண்டு 30 வகையான உணவுகளை எப்படிச் சமைக்கலாம் என வெப்துனியாவின் சமையல் குறிப்புகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். இதன் இறுதியில் முட்டை தொடர்பான மருத்துவ, அழகியல் குறிப்புகளையும் தந்துள்ளோம். படித்துச் சுவைத்து இன்புறுங்கள்.
 
முட்டை பக்கோடா
 
அரிசிமாவு முட்டை அடை
 
முட்டை காலிபிளவர் வறுவல்
 
முட்டை அல்வா
 
மு‌ட்டை ‌மிளகு தோசை
 
முட்டை கேக்
 
முட்டை கட்லெட்
 
மு‌ட்டை ப‌ப்‌ஸ்
 
முட்டை காரப் பொரியல்
 
முட்டை முருங்கைக்கீரை பொரியல்
மேலும்

மு‌ட்டை‌ தொ‌க்கு
 
முட்டை புளிக்கறி
 
முட்டை ஃப்ரைடு ரைஸ்
 
முட்டை பிரியாணி
 
முட்டை பிரட் ரோஸ்ட்
 
மசாலா முட்டை ரோஸ்ட்
 
முட்டை நூடுல்ஸ்
 
மு‌ட்டை ப‌ஜ்‌ஜி
 
மு‌ட்டை பரோட்டா
 
எக் 65
மேலும்

மு‌ட்டை வறு‌வ‌ல்
 
கோ‌‌ழி‌க்க‌றி மு‌‌ட்டை குழ‌ம்பு
 
அரைவ‌ே‌க்காடு மு‌ட்டை
 
முட்டை புலாவ்
 
ஆட்டுக்கறி முட்டை மசாலா
 
முட்டை - பருப்பு தொக்கு
 
மு‌ட்டை அவரை‌ப் பொ‌ரிய‌ல்
 
மு‌ட்டை சாத‌ம்
 
முட்டை மசாலா
 
மலபார் முட்டை தொக்கு
மேலும்

இதயத்திற்கு பாதுகாப்பு தரும் முட்டை
 
மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்க‌ள்
 
முட்டை தோசை சுவையாக இருக்க...
 
முட்டை கெடாமல் இருக்க...
 
சமைய‌லி‌ல் மு‌ட்டை
 
மு‌ட்டை ஒரு ‌சிற‌ந்த க‌ண்டிஷன‌ர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்